முக்கிய செய்திகள்welcome my site..................................
திருகோணமலையிலிருந்து தமிழர்களை வெளியேற்றவே அதிஉயர் பாதுகாப்பு வலயம்: திருமலை தமிழ் மக்கள் பேரவை கண்டனம்[செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 14:29 ஈழம்]
தமிழ் மக்களின் தாயக பூமியான திருகோணமலையை சிங்களம் ஆக்கிரமிக்கிறது என்று திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
[விரிவு]வளைந்து கொடுக்காத மனிதர் பிரபாகரன்- புலிகளை பலவீனமாக்குவது மட்டும்தான் நோக்கம்-நிலங்கள் அல்ல: கோத்தபாய ராஜபக்ச[செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 14:05 ஈழம்]
தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவதுதான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[விரிவு]தொடரும் சிங்களப் பாசம்: தமிழக மீனவர்களை காட்டிக் கொடுக்கும் "இந்து"[செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 16:58 ஈழம்]
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழ் தனது சிங்களப் பாசத்தை வெளிக்காட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தி காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தைச் செய்துள்ளது.
[விரிவு]பிந்திய 10 செய்திகள்
எதிர்க்கட்சி வரிசையில் மங்கள- சிறீபதி[செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 16:22 ஈழம்] [செ.விசுவநாதன்]
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்புக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியராச்சியும் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.
[விரிவு]ஹிட்லரைப் போல் செயற்படும் ராஜபக்ச: சூரியராச்சி[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 21:15 ஈழம்] [சி.கனகரத்தினம்]
ஹிட்லரைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் சிறிலங்கா அமைச்சர் சிறீபதி சூரியராச்சி சாடியுள்ளார்.
[விரிவு]க.பொ.த. சாதாரண தர தேர்வில் கல்வித்துறை அமைச்சர் மகள் உட்பட பெரும்பான்மை மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 20:43 ஈழம்] [சி.கனகரத்தினம்]
சிறிலங்காவில் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தேர்வில் பெரும்பான்மையான வீத மாணவர்கள் தேர்ச்சியடையாததால் மகிந்த அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.
[விரிவு]மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் நாளை பலப்பரீட்சை[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 20:34 ஈழம்] [செ.விசுவநாதன்]
மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
[விரிவு]அரசியல் காரணங்களுக்காகத்தான் ரிரான் அலெஸ் கைது செய்யப்பட்டார்: தலைமை நீதிபதி கருத்து[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 20:20 ஈழம்] [ப.தயாளினி]
அரசியல் அழுத்தங்களினால்தான் வானூர்தி சேவைகள் துறையின் முன்னாள் தலைவர் ரிரான் அலெஸ் கைது செய்யப்பட்டதாக சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
[விரிவு]வெள்ளவத்தையில் இன்றும் வர்த்தகர் கடத்தல்[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 20:02 ஈழம்] [சி.கனகரத்தினம்]
கொழும்பு வெள்ளவத்தையில் வைரம் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஜோன்சன் வேதமாணிக்கம் (வயது 35) இன்று திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளார்.
[விரிவு]ஆட்சியை நிர்வகிப்பதைத் தவிர அனைத்தையும் செய்கிறார் மகிந்த: அனுராகுமார திசநாயக்க[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 20:01 ஈழம்] [க.நித்தியா]
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஆட்சியை நிர்வகிப்பதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து வருகிறார் என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுராகுமார திசநாயக்க சாடியுள்ளார்.
[விரிவு]ஐ.நா.வில் தனக்குத் தானே கரிபூசிக் கொண்ட சிறிலங்கா[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 17:58 ஈழம்] [ந.ரகுராம்]
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது.
[விரிவு]யாழ். தினக்குரல் அலுவலகத்தில் பாரிய சோதனை[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 17:39 ஈழம்] [செ.விசுவநாதன்]
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினக்குரல் அலுவலகத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை காலை பாரிய சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
[விரிவு]தலைமை நீதிபதி சரத் என்.டி.சில்வா பதவி விலக அழுத்தம்[திங்கட்கிழமை, 18 யூன் 2007, 17:37 ஈழம்] [ப.தயாளினி]
சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.டி.சில்வாவை அப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
[விரிவு]<<<
இன்றைய செய்திகள் >>>